Coimbatore weather report: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பின்படி, கோவையில் ஒரு சில பகுதிகளில் நவம்பர் 11 முதல் 15ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 16ஆம் தேதி இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 11, புதன்கிழமை — இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆக இருக்கும்.
நவம்பர் 12, வியாழக்கிழமை — வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆக இருக்கும்.
நவம்பர் 13, வெள்ளிக்கிழமை — ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆக இருக்கும்.
நவம்பர் 14, சனிக்கிழமை — வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆக இருக்கும்.
நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை — வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°C ஆக இருக்கும் நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை 21°C ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 16, திங்கட்கிழமை — வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31°C, குறைந்தபட்ச வெப்பநிலை 21°C ஆக இருக்கும்.






