Header Top Ad
Header Top Ad

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

கோவை: இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோவையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) நேற்று ரூ.9,200க்கும் ஒரு பவுன் ரூ.73,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே இன்று ஒரு பவுனுக்கு ரூ.400 விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,250க்கும், ஒரு பவுன் ரூ.74,000க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Single Content Ad

18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு பவுன் ரூ.60,920க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.122க்கும், ஒரு கிலோ ரூ.1,22,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recent News

Latest Articles