கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கானஇசை நிகழ்ச்சி…

கோவை: உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்…

கோவை, உக்கடம் பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வீல் சேர் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சி சுவாதர்ம பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.

Advertisement

இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு இசைக்கு ஏற்பவாரு நடனமாடி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தனர்.

தொடர்ந்து பெரியவர்கள் வீல் சேரில் அமர்ந்தவாறு பாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்தினர். மேலும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து பொதுமக்களுடன் உற்சாகமாக பாடல் பாடி நடனமாடி அசத்தியது பொது மக்கள் கண்டுகளித்தனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாடிய எம்எல்ஏ கனிமொழி !

கோவை ஆனைக்கட்டி மற்றும் பாலைமலை பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுடன் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தீபாவளி கொண்டாடினார். அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...