கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்:-

அத்திக்கடவு திட்டப் பகுதிகள், வீட்டு வசதி வாரியம், ஏ.ஆர்.நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்

Advertisement

பெரிய நாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்:-

பெரிய நாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம்,

Advertisement

மாதம்பட்டி துணை மின்நிலையம்:-

மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர் செட்டிபாளையம்

தேவராயபுரம் துணை மின்நிலையம்:-

தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன் புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர்

பவானி பேரேஜ் துணை மின்நிலையம்:-

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர்

மருதூர் துணை மின்நிலையம்:-

சுக்கு காப்பிக் கடை, சமயபுரம், பத்தரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம்.

ஆகிய பகுதிகள் உட்பட, மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதல் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்.

இந்த செய்தியை அந்தந்தபகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள் வாசகர்களே

  • – News Clouds Coimbatore

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...