Power Cut in Coimbatore : கோவையில் நாளை மின்தடை

Power Cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நவம்பர் 28 (வெள்ளிக்கிழமை) அன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

ரேஸ்கோர்ஸ் (Race Course), தாமஸ் பார்க் (Thomas Park), காமராஜர் ரோடு (Kamarajar Road),

அவிநாசி ரோடு: அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை (From Anna Statue to Collectorate)
திருச்சி ரோடு: கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை (From Kannan Department to Ramanathapuram Signal)
புலியகுளம் ரோடு: சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை(Puliyakulam Road – From Sungam to Vinayagar Temple)

Advertisement

பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokampalayam).

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

Coimbatore power cut today and tomorrow

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp