கோவையில் ரோடு ஷோ- மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

கோவை: கோவையில் ரோடு ஷோ மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Advertisement

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இப்போது கூட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்படுத்தப்பட்டது.

கோவை கொடிசியா மைதானத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொள்கிறார் மேலும் கோவை மாவட்ட திமுக வேட்பாளர்கள் ஆறு பேரை அறிமுகம் செய்து வைத்து ஆதரவு திரட்டுகிறார்.

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து கொடிசியா மைதானம் வரை சென்ற முதலமைச்சர் வாகனத்தில் மேல் நின்றவாறு மக்களையும் திமுக தொண்டர்களையும் சந்தித்தவாறு கையேசித்தபடி சென்றார்.

Advertisement

அப்பொழுது சாலையில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் பொதுமக்கள் கூட்டணி கட்சியினர் திமுக பதாகைகளையும் கருப்பு சிவப்பு பலூன்களையும் ஏந்திய வண்ணம் உற்சாக வரவேற்பாளித்தனர் மேலும் பலரும் திமுக கட்சி துண்டுகளை முதலமைச்சர் மீது தூக்கி வீசி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கோர விபத்து; கல்லூரி மாணவி பரிதாப பலி!

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி செவிலியர் கல்லூரி அருகே இன்று பிற்பகல் ஏற்பட்ட சாலை விபத்தில், இரண்டாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்தார். மேலும், இரண்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...