வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை குற்றம்சாட்டி கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சிலிண்டருக்கு நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல், பேக்கரி தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கால நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை சரவணம்பட்டியில் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கோவை: ஊதிய உயர்வை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஊதிய உயர்வை வலியுறுத்தி தொடர் போராட்டம்...
கோவை: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கோவையில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை கண்டிக்கும் விதமாகவும் அதனை அழிக்க வலியுறுத்தியும்...
கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கண்கள் மற்றும் கைகளை கட்டி கொண்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள் இன்று கைகள் மற்றும் கண்ணை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தை...