கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் பயணிகள் மீது மோதியதில் இளம் பெண் உயிரிழந்தார். முவர் படுகாயமடைந்தனர்.
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வாளையார் செல்வதற்காக 96...
கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அமலாகும் நிலையில், நாளை (செ20ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை...
கோவை: கோவை ஐ.பி.எல் சூதாட்டம் நடத்திய 7 பேரைக் கைது செய்த போலீசார் ரூ.1.09 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
காந்திபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் இருப்பதாக...
கோவை: கோவையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குளுகுளுவென்று இருந்த கோவை மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெப்பம் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. தினமும், 32 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி...
கோவை: கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோவையில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வாரம் 32 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த வெப்பம், இந்த வாரம் 36 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கிறது.
வரும் நாட்களில்...