Tagsகோவையில் ரஜினி

tag : கோவையில் ரஜினி

தெய்வமே… கோவையில் ரஜினியைப் பார்த்து ஆரத்தி எடுத்த ரசிகர் – VIDEO

கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியைப் பார்த்து அவரது ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏந்தி ஆரத்தி எடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.