TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவையில் மின்வேலியை தாண்டி செல்லும் யானைகள்- வீடியோ காட்சிகள்..

கோவையில் மின் வேலியை சிக்கி தவித்து கடந்து செல்லும் காட்டு யானைகளின் காட்சிகள் வைரலாகி வருகிறது !!! கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான...

தவெக பாரதிதாசன் பண மாலை அணிவித்த விவகாரம்- கோவை வந்த அமைச்சர் கூறிய பதில்…

கோவை: கோவையில் நடைபெற்ற வரும் பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்... கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவு சார் மைய கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை...

கோவையில் வீட்டில் வெடித்த சிலிண்டர்… மக்கள் அதிர்ந்துபோன நொடிகள்… வீடியோ காட்சிகள்!

கோவையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்ததால் அலறிய பொதுமக்கள். வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவர் கோவை விமான நிலையத்தில்...

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது- காரணம் என்ன?

கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கோவை, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டதால் காவல் துறையினர் கைது செய்தனர் !!! ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021 -...

போலீசார் அபராதம் விதிப்பது போல் இ-சலான் அனுப்பி கோவையில் மோசடி! குவியும் புகார்கள்!

கோவையில் போலீசார் அனுப்பும் இ சலான் போல் போலீஸ் சலான் அனுப்பி மோசடி செய்ததாக 20 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பணப்பதிவர்த்தனைகள் அதிகரித்து உள்ள சூழலில், அது சார்ந்த சைபர் க்ரைம் குற்றங்களும்...

போலி மாத்திரை தயாரித்த நிறுவனத்திற்கு அபராதம் !!!

கோவையில் போலி மாத்திரை தயாரித்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவை கோவில்பாளையத்தில் ஒரு மருந்து கடையில் கடந்த 2018 ஏப்ரல் 12 இல் கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலக ஆய்வாளர் திடீர் சோதனை...

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது. பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்:- அத்திக்கடவு...

கோவை, நீலகிரிக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலெர்ட்!

கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான வானிலை அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, வட மாவட்டங்களில் இன்று முதல் 11ம் தேதி...

கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவிப்பு- காரணம் என்ன?

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி...

தேர்த்திருவிழா: புலியகுளம் விழாக்கோலம்!

கோவை: புலியகுளம் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல்...

கோவையில் கட்டு, கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள் : வாலிபர் கைது – நான்கு பேர் தப்பி ஓட்டம் !!!

கோவை: கோவை, கருமத்தம்பட்டியில் கட்டு, கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை - திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக...

மரியாதைக்கு கூட கேட்பதில்லை; லிஸ்ட் போட்டு வைரமுத்து குமுறல்!

சென்னை: தனது பல்லவிகளை படத்தலைப்பாக பயன்படுத்துபவர்கள் மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை என்று பாடலாசிரியர் வைரமுத்து குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப்...