கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை கோவை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய (மார்ச் 25ம் தேதி) விலை நிலவரம் உழவர் சந்தை நிர்ணயித்த விலை அடிப்படையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை நிலையங்களில், இந்த விலையில் சற்றே மாறுதல்கள் இருக்கலாம்.

இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.