Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் சில பகுதிகளில் நாளை (டிசம்பர் 4 – வியாழக்கிழமை) அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
செங்கத்துறை துணை மின் நிலையம் (Sengathurai):-
செங்கத்துறை (Sengathurai), கடம்பாடி (Kadanpadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியாழகன் நகர் (Mathiyalakan Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
சரவணம்பட்டி துணை மின் நிலையம் (Saravanampatty):-
சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோயில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளக்கிணறு (Vellakinar),
ஊருமண்டம்பாளையம் (Urumandampalayam), ஜி.என். மில் (G.N. Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagarampalayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாசிமுத்து நகர் (Nachimuthu Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய பகுதிகளில் நை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


