கோவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…

கோவை: கோவையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Advertisement

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் இறுதியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு வேட்பாளர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு சூரியபிரகாஷ், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஸ்ரீநிதி நாயுடு(பெண் வேட்பாளர்) ஆகிய இருவர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

Advertisement

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் கோவையில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதியாகிவிட்டது. அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...