கோவையில் அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் Group 1 Group 2/2A, Group IV தேர்வுகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 13.05.2026 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.

Advertisement

Read news :டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்களாக தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி, போட்டித் தேர்வு புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பாடவாரியான தேர்வுகள் & முழு மாதிரித் தேர்வுகள், இலவச பாடக் குறிப்புகள், Study hall வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் போட்டித்தேர்வு ஆர்வர்லர்கள் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை அரசு பஸ்சில் மயக்க சாக்லெட் கொடுத்து 70 வயது மூதாடியின் நகை பறிப்பு

அரசு பஸ்சில் மயக்க சாக்லெட் கொடுத்து மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.