Coimbatore Power Cut Tomorrow: மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூன் 9) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
கவுண்டம்பாளையம் (Kavundampalayam)
24 மணி நேர குடிநீர் திட்டம் (24 Hours Water Supply Athigadavu Scheme), ஹவுசிங் போர்டு (Housing Board), ஏ.ஆர். நகர் (A.R. Nagar), தமாமி நகர் (Thamami Nagar),
டிரைவர் காலனி (Driver Colony), சாமுண்டீஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
மருதூர் (Marudhur)
தோலம்பாளையம் (Tholampalayam), வெள்ளியங்காடு (Velliyangadu), சிலியூர் (Siliyur), தயானூர் (Dhayanur), மருதூர் (Marudhur), சென்னிவீரம்பாளையம் (Senniveerampalayam), காரமடை (Karamadai), சிக்கரம்பாளையம் (Chikarampalayam), கரிச்சிப்பாளையம் (Karichipalayam), கன்னார்பாளையம் (Kannarpalayam), கலட்டியூர் (Kalatiyur), பொஜங்கனூர் (Pojanganur), எம்.ஜி.புதூர் (M.G. Pudur) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
தேவராயபுரம் (Devarayapuram)
தேவராயபுரம் (Devarayapuram), போளுவாம்பட்டி (Boluvampatty), விராலியூர் (Viraliyur), நரசீபுரம் (Narasipuram), ஜே.என்.பாளையம் (J.N. Palayam), காளியண்ணன்புதூர் (Kaliannanpudur), புதூர் (Puthur), தென்னமநல்லூர் (Thennamanallur), கொண்டையம்பாளையம் (Kondayampalayam), தென்றல் நகர் (Thendral Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
மாதம்பட்டி (Madhampatty)
மாதம்பட்டி (Madhampatty), ஆலந்துறை (Alandurai), குப்பனூர் (Kuppanur), கரடிமடை (Karadimadai), பூண்டி (Poondy), செம்மேடு (Semmedu), தீத்திப்பாளையம் (Theethipalayam), பேரூர் (Perur), கவுண்டனூர் (Goundanur), களம்பாளையம் (Kalampalayam), பேரூர் செட்டிபாளையம் (Perurchettipalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam)
பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam), நாயக்கன்பாளையம் (Naickenpalayam), கோவனூர் (Kovanur), கூடலூர் (Gudalur), கவுண்டம்பாளையம் (Goundampalayam), ஜோதிபுரம் (Jothipuram), பிரஸ் காலனி (Press Colony), வீரபாண்டி (Veerapandi), செங்கலிப்பாளையம் (Sengalipalayam),
Also Read: Coimbatore Weather | கோவை வானிலை அறிக்கை – வெயில், மழை எப்படி? முழு விவரம்
பூச்சியூர் (Poochiyur), சாமநாயக்கன்பாளையம் (Samanaickenpalayam), அத்திப்பாளையம் (Athipalayam), கோவிந்தநாயக்கன்பாளையம் (Govindhanaickenpalayam), மணியக்காரம்பாளையம் (Maniyakarapalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
பவானி அணை (Bhavani Barrage)
தேக்கம்பட்டி (Thekkampatty), நஞ்சையகவுண்டன்புதூர் (Nanjayagoundanpudur), சுக்கு காப்பி கடை (Sukku Kappi Kadai), சமயபுரம் (Samayapuram), பத்ரகாளியம்மன் கோவில் (Bathirakaliamman Kovil), நெல்லித்துறை (Nellithurai), கெண்டம்பாளையம் (Kendapalayam), தொட்டதாசனூர் (Dotadhasanur), ராமையகவுண்டன்புதூர் (Ramaiyagoundanpudur), உப்புப்பள்ளம் (Uppupallam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
தொண்டாமுத்தூர் (Thondamuthur)
தொண்டாமுத்தூர் (Thondamuthur), தீனம்பாளையம் (Dheenampalayam), உளியம்பாளையம் (Uliyampalayam), தாளியூர் (Thaaliyur), கெம்பனூர் (Kembanur), முத்திப்பாளையம் (Muththipalayam), காளிக்கநாயக்கன்பாளையம் (Kalikkanaickenpalayam), பூச்சியூர் (Poochiyur), புதுப்பாளையம் (Puthupalayam), குளத்துப்பாளையம் (Kulathupalayam), சித்திரைச்சாவடி (Chithiraisavadi) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


