Power Cut In Coimbatore: கோவையில் நாளை (ஜூன் 22ம் தேதி) எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை உக்கடம் மற்றும் மதுக்கரை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (22.06.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
குறுநெல்லிப்பாளையம் துணை மின்நிலையம்:
நல்லட்டிப்பாளையம் (Nallattipalayam), மேட்டுவாவி (Mettuvavi), பனப்பட்டி (Panapatti) ஒரு பகுதி, கோதவாடி (Kothavaady) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


