Coimbatore Power Cut : கோவையில் நாளை ஜூலை 16ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது,.
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 16-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிணத்துக்கடவு, சிட்கோ (குறிச்சி), எஸ்.என்.பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கிணத்துக்கடவு (Kinathukadavu) துணை மின் நிலையம் :
சுலக்கல் (Sulakkal), தாமரைக்குளம் (Thamaraikulam), ஓ.கே.மண்டபம் (O.K. Mandapam) பகுதி, மன்றாம்பாளையம் (Mandrampalayam), கொண்டம்பட்டி (Kondampatty) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சிட்கோ (குறிச்சி) [SIDCO] துணை மின் நிலையம் :
சிட்கோ (SIDCO), சுந்தராபுரம் (Sundarapuram) பகுதி, போத்தனூர் (Podanur) பகுதி, எல்.ஐ.சி காலனி (LIC Colony), காமராஜ் நகர் (Kamaraj Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
எஸ்.என்.பாளையம் (S.N. Palayam) துணை மின் நிலையம் :
சீரநாயக்கன் பாளையம் (S.N. Palayam), பாப்பநாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடப்பட்டி (Vedapatti), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணா நகர் (Anna Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின் தடை நேரம்:
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி





