கோவையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண். 50க்கு உட்பட்ட உடையாம்பாளையம் ராம் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மற்றும் மத்திய மண்டலம் வார்டு எண் 62க்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் உயர் மட்ட பாலம் அருகில் இராஜா வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தூர்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

முன்னதாக கிழக்கு மண்டலம் வார்டு எண். 61 க்கு உட்பட்ட சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள். நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ துவக்கிய ஜனநாயகன் பாஸ்போர்ட்…

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி எடுக்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...