Power Cut in Coimbatore Tomorrow: மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூலை 21) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
பாப்பநாயக்கன்பாளையம் (Pappanaickenpalayam) துணை மின்நிலையம் :
புராணி காலனி (Burani Colony), ஆவாரம்பாளையம் (Avarampalayam), கணேஷ் நகர் (Ganesh Nagar), காமதேனு நகர் (Kamadenu Nagar), நவ இந்தியா சாலை (Nava India Road), கணபதி பேருந்து நிலையம் (Ganapathy Bus Stand), சித்தாபுதூர் (Siddhapudur), பழையூர் (Pazhayur), பாப்பநாயக்கன்பாளையம் (P.N. Palayam), ஜி.கே.என்.எம். மருத்துவமனை (GKNM Hospital), அலமு நகர் (Alamu Nagar), ராமகிருஷ்ணா மருத்துவமனை (Ramakrishna Hospital), கல்யாண மண்டபம் (Kalyana Mandapam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
குப்பேபாளையம் (Kuppepalayam) துணை மின்நிலையம்:
குப்பேபாளையம் (Kuppepalayam), ஒன்னிபாளையம் (Onnipalayam), சி.கே. பாளையம் (C.K. Palayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), காட்டாம்பட்டி (Kattampatty), செங்காலிபாளையம் (Sengalipalayam), கரிச்சிபாளையம் (Karichipalayam), வடுகபாளையம் (Vadugapalayam), கதவுக்கரை (Kathavukarai), மொண்டிக்காளிபுதூர் (Mondikaliputhur), மூணுகட்டியூர் (Moonukattiyur), ரங்கப்பகவுண்டன்புதூர் (Rangappagoundanputhur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
போத்தனூர் (Podanur) துணை மின்நிலையம்:
ஈச்சனாரி (Eachanari), என்.ஜே.புரம் (N.J. Puram), கே.வி.பாளையம் (K.V. Palayam), போத்தனூர் (Podanur), வெள்ளலூர் (Vellalore) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
நேரம்:காலை 9:00 மணி – மாலை 5:00 மணி





