டெல்டா மாவட்டங்களில் இருந்து கோவை வந்தடைந்த அரிசி மூட்டைகள்…

கோவை: டெல்டா மாவட்டங்களில் இருந்து கோவைக்கு 2500 டன் அரிசி வந்தடைந்தன.

Advertisement

வருடம் தோறும் குறிப்பிட்ட மாத இடைவெளியில் டெல்டா மாவட்டங்களில் இருந்து நியாயவிலை கடைகளுக்கான அரிசிகள் டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். ரயில்கள் மூலம் கோவை வடகோவை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் அரிசிகள் அரசின் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து சரிபார்க்கபடும்.

பின்னர் அங்கிருந்து கோவை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படும். அதன்படி தற்போது தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து 2500 டன் அரிசி ரயில் மூலம் கோவை வந்தடைந்தது.

வடகோவை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த இந்த அரிசி மூட்டைகள் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோவை மாநகர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளுக்கு தேவைகளுக்கேற்ப அனுப்பி வைக்கப்படும்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பெண்களுக்காக கோ மகள் மாரத்தான்…

கோவை: பெண்களின் உடல்நலம், பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்பை வலியுறுத்தும் வகையில் கோமகள் மாரத்தான் 2026 கோவையில் நடைபெற்றது. கோவை நேரு ஸ்டேடியம் முன்பிருந்து தொடங்கிய இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 3...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...