கோவை மின்தடை அறிவிப்பு: நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (05.08.2026) சரவணம்பட்டி மற்றும் செங்கத்துறை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

செங்கத்துறை (Sengaturai), கடன்பாடி (Kadanpadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியழகன் நகர் (Mathiyalakan Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோவில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளக்கிணறு (Vellakinar), உருமண்டம்பாளையம் (Urumanthampalayam), ஜி.என். மில் (G.N. Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagaram Palayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாச்சிமுத்து நகர் (Nachimuthu Nagar), ஜெயபிரகாஷ் நகர் (Jayaprakash Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

Advertisement

மின் தடை நேரம்: காலை 9:00 மணி – மாலை 5:00 மணி

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வெள்ளலூர் அகழாய்வு பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: வெள்ளலூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அகழாய்வு பணிகளையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.