ஸ்பெயினில் பல்டி அடித்த அஜித் கார்… Ajithkumar car accident

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் மூன்றுமுறை பல்டி அடித்தது. Ajithkumar car accident

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியானது.

Advertisement

இதனிடையே தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார். இன்றைய பந்தயத்தில் அஜித்தின் கார் முன்னே சென்ற மற்றொரு காரை முந்திச் சென்றது.

அந்த கார் நிலை தடுமாறி திரும்பவே, பின்னே சென்ற அஜித்தின் கார் விபத்தில் சிக்கி மூன்று முறை பல்டி அடித்து நின்றது. நடிகர் அஜித் இந்த விபத்தில் உயிர் தப்பினார்.

Advertisement

விபத்து ஏற்பட்ட பின் அவர் காரில் இருந்து இறங்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

‘எங்க 3 பேரு கூட மட்டும் ADJUSTMENT பண்ணனும்’… இன்ஸ்டா பெண் பிரபலத்துக்கு வலை;சிக்கிய ‘கவிதை கோபால்’

கோவை; இன்ஸ்டா பெண் பிரபலத்துக்கு பாலியல் வலை வீசிய, சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான கவிதை கோபால் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிடம் அவன் பேசிய ஆடியோவை ஆதாரமாக காட்டி,...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...