Bank Holidays 2026: வங்கி விடுமுறை நாட்கள் முழு பட்டியல் இதோ…!

Bank Holidays 2026: 2026 ஆம் ஆண்டில் வங்கிகள் செயல்படாத நாட்கள் மற்றும் முக்கிய விடுமுறை நாட்களின் முழு விடுமுறை பட்டியல் இந்த பதிவில் காணலாம்.

இதில் தேசிய விடுமுறைகள், மாநில அளவிலான திருநாள்கள், மத விழாக்கள் மற்றும் வழக்கமான இரண்டாம், நான்காம் சனிக்கிழமை விடுமுறைகளும் அடங்கும்.

ஜனவரி 01 (வியாழன்) – ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 10 (சனி) – இரண்டாம் சனி

ஜனவரி 14 (புதன்) – பொங்கல்

Advertisement

ஜனவரி 15 (வியாழன்) – திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16 (வெள்ளி) – உழவர் திருநாள்

ஜனவரி 24 (சனி) – நான்காம் சனி

ஜனவரி 26 (திங்கள்) – குடியரசு தினம்

பிப்ரவரி 14 (சனி) – இரண்டாம் சனி

பிப்ரவரி 28 (சனி) – நான்காம் சனி

மார்ச் 14 (சனி) – இரண்டாம் சனி

மார்ச் 20 (வெள்ளி) – தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் 21 (சனி) – ஈதுல் ஃபித்ர் (தற்காலிகம்)

மார்ச் 28 (சனி) – நான்காம் சனி

மார்ச் 31 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 01 (புதன்) – வங்கி கணக்குகள் ஆண்டு முடிவு

ஏப்ரல் 03 (வெள்ளி) – புனித வெள்ளி

ஏப்ரல் 11 (சனி) – இரண்டாம் சனி

ஏப்ரல் 14 (செவ்வாய்) – தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜெயந்தி

ஏப்ரல் 25 (சனி) – நான்காம் சனி

மே 01 (வெள்ளி) – மே தினம் / தொழிலாளர் தினம்

மே 09 (சனி) – இரண்டாம் சனி

மே 23 (சனி) – நான்காம் சனி

மே 27 (புதன்) – பக்ரீத்

ஜூன் 13 (சனி) – இரண்டாம் சனி

ஜூன் 26 (வெள்ளி) – முஹர்ரம்

ஜூன் 27 (சனி) – நான்காம் சனி

ஜூலை 11 (சனி) – இரண்டாம் சனி

ஜூலை 25 (சனி) – நான்காம் சனி

ஆகஸ்ட் 08 (சனி) – இரண்டாம் சனி

ஆகஸ்ட் 15 (சனி) – சுதந்திர தினம்

ஆகஸ்ட் 22 (சனி) – நான்காம் சனி

ஆகஸ்ட் 25 (செவ்வாய்) – ஈத்-ஏ-மிலாத்

செப்டம்பர் 04 (வெள்ளி) – கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 12 (சனி) – இரண்டாம் சனி

செப்டம்பர் 15 (செவ்வாய்) – விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 26 (சனி) – நான்காம் சனி

அக்டோபர் 02 (வெள்ளி) – மகாத்மா காந்தி ஜெயந்தி

அக்டோபர் 10 (சனி) – இரண்டாம் சனி

அக்டோபர் 20 (செவ்வாய்) – ஆயுத பூஜை / மகா நவமி

அக்டோபர் 21 (புதன்) – விஜயதசமி

அக்டோபர் 24 (சனி) – நான்காம் சனி

நவம்பர் 08 (ஞாயிறு) – தீபாவளி

நவம்பர் 14 (சனி) – இரண்டாம் சனி

நவம்பர் 28 (சனி) – நான்காம் சனி

டிசம்பர் 12 (சனி) – இரண்டாம் சனி

டிசம்பர் 25 (வெள்ளி) – கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26 (சனி) – நான்காம் சனி

இஸ்லாமிய பண்டிகைகள் பிறைகளை பொறுத்து மாறக்கூடும்.
இவை தவிர வங்கி ஊழியர்களின் போராட்டம், ஸ்டிரைக் காலங்களிலும் வங்கிகள் செயல்படாது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

UPSC சிவில் சர்வீஸ் & வன சேவை தேர்வு 2026 அறிவிப்பு வெளியீடு

UPSC சிவில் சர்வீஸ் மற்றும் வன சேவை 2026 தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு, ஆன்லைன் விண்ணப்ப தேதி மற்றும் தேர்வு அட்டவணையை அறிவித்துள்ளது.

Video

கவுண்டம்பாளையம் அருகே காவலரின் மிரட்டல் வீடியோ வைரல்

கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே அபராத விவகாரத்தில் காவலர் மிரட்டிய வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Join WhatsApp