கோவை அருகே சிறுத்தை நடமாட்டம் நீடிப்பதை சுட்டிக்காட்டி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.
கோவை தெற்கில் பிரச்சாரம் தொடங்கிய செந்தில் பாலாஜிக்கு சிறுவர்கள் ரோஜா மலர்கள் வழங்கி வரவேற்றனர்; விரைவில் தொகுதி வாக்குறுதிகளை அறிவிப்பேன் என தெரிவித்தார்.