கோவையில் செப்.19ல் மின் தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

கோவை : கோவையில் செப்.19-ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

Advertisement

கோவையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற செப்.19-ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை ஏற்படும்.

சூலூர் (Sulur), டி.எம். நகர் (T.M. Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), எம்.ஜி. புதூர் (M.G. Pudur), பி.எஸ். நகர் (B.S. Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ராவுத்தூர் (Ravuthur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Advertisement

காந்திபுரம் (Gandhipuram), சித்தாபுதூர் (Siddhapudur), டாடாபாத் (Tatabad), அவாரம்பாளையம் பகுதி (Avarampalayam Part), மேட்டுப்பாளையம் சாலை (Mettupalayam Road), சர்க்யூட் ஹவுஸ் (Circuit House), ஏர்ஃபோர்ஸ் (Air Force), சுக்கிரவார்பேட்டை (Sukrawarpet), மரக்கடை (Marakkadai), ராம்நகர் (Ramnagar), சாய்பாபா காலனி (Saibaba Colony), பூமார்க்கெட் (Poomarket), ரேஸ்கோர்ஸ் (Race Course), சிவானந்தா காலனி (Sivanandha Colony) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை முதல் கோவை விமான நிலையத்தில் யாத்ரிசேவான் அபியான் நிகழ்ச்சி…

கோவை: கோவை விமான நிலையத்தில் நாளை முதல் ‘யாத்ரி சேவா அபியான்’ விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வரும் செப்டம்பர் 17-ஆம்...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...