HomeCoimbatore

Coimbatore

கோவையில் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போதை இளைஞர்…

கோவை டவுன் ஹால் பகுதியில் மதுபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டிய நபரை உக்கடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் பழங்குடியினருக்கான புதிய வீடுகள்…

பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் பழங்குடியினருக்காக ரூ.4.37 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 21 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

கோவையில் முந்திரி பயிர் வருடாந்திர குழு கூட்டம்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய முந்திரி ஆராய்ச்சி திட்ட வருடாந்திர குழுக்கூட்டம் நடைபெற்று, முந்திரி சாகுபடி மற்றும் மேலாண்மை குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தினர்.

கோவையில் உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு…

கோவை இராமநாதபுரம் 80 அடி சாலையில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

கோவை பைபாஸ் சாலை அருகே தீ விபத்து…

கோவை சேலம்–கொச்சின் பைபாஸ் சாலையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை பரவி, அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு- கோவையில் நாம்...

கோவை சரவணம்பட்டியில் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

ஈஷா மண் காப்போம் சார்பில் மார்ச் 8ல்...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பெண்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் பெற வழிகாட்டும் கருத்தரங்கு மார்ச் 8ல் நடைபெறுகிறது.

முதலில் காசு… அப்புறம் வேலை… கையும் களவுமாக...

குடிநீர் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி டேப் இன்ஸ்பெக்டர் மற்றும் பிளம்பரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

கோவையில் ரூ.31.22 கோடியில் காவலர் குடியிருப்புகள்!

கோவை சிங்காநல்லூரில் ரூ.31.22 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 100 காவலர் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவையில் முடிவுற்ற பணிகளையும், புதிய பணிகளையும் துவக்கி...

கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கோவையில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம்…!

கோவையில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி…

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு குறித்து மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.