HomeCoimbatore

Coimbatore

64வது தேசிய மருந்தியல் தினம்- கோவையில் விழிப்புணர்வு...

கோவையில் 64வது தேசிய மருந்தியல் வாரத்தை ஒட்டி போதைப்பொருள் தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Fevikwik ஒட்டி கோவையில் நூதன திருட்டு!

பேருந்தில் பயணித்த தொழிலாளியின் பை ஜிப்பை ஃபெவிக்விக் வைத்து ஒட்டி ₹5.20 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இரண்டு முதல்வர் படைப்பகம் – விரைவில்...

கோவையில் இரண்டு இடங்களில் அமைக்கப்படும் முதல்வர் படைப்பகம் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை நூலகம் மற்றும் அறிவுசார் மையம்- 1.04...

கோவையில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கடந்த 2 ஆண்டுகளில் 1.04 லட்சம் பேர் பயன்படுத்தி அறிவு வளர்ச்சிக்கு பயனடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

கோவையில் உள்ள டாப் 5 Richest ஏரியாக்கள்...

கோவையில் உயர்ந்த வாழ்க்கைத் தரம், பிரீமியம் வீடுகள், அதிக நிலம் மதிப்பால் புகழ்பெற்ற டாப் 5 பணக்கார பகுதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோவையில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உணவுத் திருவிழா...

கோவை: கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவுத் திருவிழா இன்று துவங்கியது.

கோனியம்மன் தேரோட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்தது.

ஆடி அசைந்து பவனி வந்த கோனியம்மன் தேர்!...

கோவை கோனியம்மன் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

வெள்ளலூரில் ரூ.4.13 கோடி மதிப்பில் நாய் கருத்தடை மையம் திறப்பு

கோவை வெள்ளலூரில் ரூ.4.13 கோடி மதிப்பில் நாய் கருத்தடை மையம் திறக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன.

தீபம் ஏற்றிய போது விபத்து: கோவை பெண்...

கோவை சாயிபாபா காலனியில் ஆடையில் தீப்பற்றிய 53 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கோவையில் அரசு பள்ளியில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது…

கோவை வெள்ளக்கிணர் அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கைது…

கோவையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.