HomeCoimbatore

Coimbatore

தனியார் நிறுவனத்திற்காகவே மோடி அரசு உள்ளது- கோவையில்...

அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கோவையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் போராட்ட களத்திற்கு வந்த நயினார் நாகேந்திரன்...

கோவை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். மத்திய...

பொது வேலை நிறுத்தம்: கோவை – கேரளா...

பொது வேலைநிறுத்தம் காரணமாக கோவை உக்கடம் நிலையத்தில் இருந்து கேரளா நோக்கி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை; பயணிகள் சிரமம்.

சிறுதானிய கண்காட்சி; கோவையில் குவிந்த விவசாயிகள்!

கோவையில் நடைபெற்ற சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு பெற்றனர்.

ஆட்டோவில் கிடைத்த தங்க நகை… வீடு தேடி...

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு பவுன் தங்க பிரேஸ்லெட்டை வீடு தேடி சென்று ஒப்படைத்த கோவை டிரைவர் மணிகண்டன் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

20ம் தேதி தவறாமல் இதனை கடைபிடிக்க வேண்டும்-...

பிப்ரவரி 20ஆம் தேதி உலகத் தாய்மொழி தினத்தை கோவையில் சிறப்பாகக் கடைபிடிக்க ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தினார்.

கோவை மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி...

கோவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, EVM செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

கவுண்டம்பாளையம் அருகே காவலரின் மிரட்டல் வீடியோ வைரல்

கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே அபராத விவகாரத்தில் காவலர் மிரட்டிய வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அச்சமா? இதைச் செய்யுங்கள்…! மாணவர்கள் மத்தியில் பிரியா...

பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள திட்டமிடல், விடாமுயற்சி மற்றும் செயலில் இறங்குதல் அவசியம் என கோவை சர்வஜன பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரியா செந்தில் பேசினார்.

கோவை மக்களே Valentine’s சர்ப்ரைஸ் – Fun...

காதலர் தினத்தை முன்னிட்டு கோவை Fun Mall-ல் குலுக்கல் போட்டி, பரிசுகள், 10 அடி பாண்டா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள்- கோவையில் அபராதம்

கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர், ஹாரன் பயன்படுத்திய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

தடாகம் அருகே விபத்து- பறிப்போன நண்பன் உயிர்…

கோவை தடாகம்-கணுவாய் சாலையில் கார் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்; இரு நண்பர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.