ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கவுண்டம்பாளையத்தில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய MLA கனிமொழி சந்தோஷ், தேர்தல் தொடர்பாக தன்னிடம் பேக்கேஜ் பேசியதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நிலக்கடலை விலை முன்னறிவிப்பின்படி, அறுவடைக் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலைக்கு கிலோ ரூ.65 முதல் ரூ.70 வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பருத்தி விலை முன்னறிவிப்பின்படி, அறுவடைக் காலத்தில் தரமான பருத்திக்கு கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 23 தினசரி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், காதல், கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்த கணிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.
7th All India Cotton Conference begins in Coimbatore, focusing on sustainable cotton production, quality improvement, global market opportunities and strengthening India’s textile sector.