கோவை மக்களே Valentine’s சர்ப்ரைஸ் – Fun Republic Mall-ல் பரிசுகள் காத்திருக்கின்றன!

கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு கோவை Fun Republic mall-ல் நிர்வாகம் Valentine’s Week நிகழ்ச்சிகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.

Advertisement

காதலர் தினத்துக்கு தங்களது அன்புக்குரியவர்களுக்கு Gift கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் காதலர்களே உங்களுக்கான செய்தி தான் இது. இதற்காக Fun mall நிர்வாகம் ஒரு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து Fun Republic mall நிர்வாகத்தினர் கூறியதாவது:-

காதலர் தினத்தை முன்னிட்டு Fun Republic mall வளாகத்தில் இளைஞர்களைக் கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 13 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறுகின்றன. முதலில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஏதேனும் ஒரு பொருளை Fun Republic Mall வணிக வளாகத்தில் கடைகளில் வாங்க வேண்டும்.

Advertisement

அந்த ரசீதின் மூலம் நடைபெறும் குலுக்கலில் திரைப்படத்திற்கான டிக்கெட், உணவு வவுச்சர்கள், Valentine’s Day டெடி பியர் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும். மேலும், இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

Fun Mall Valentine event Coimbatore

இத்துடன் Fun Republic mall இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு கலர் பதிவிடப்படும். நமது வளாகத்தில் உள்ள கடைகளில் அதே கலரின் ஒருவர் உடைகள் வாங்கியிருந்தால் அதற்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement

மேலும் பிப்ரவரி 14, 15, 21 மற்றும் 22ஆம் தேதிகளில் 10 அடி உயரம் உள்ள பாண்டா பொம்மை ஒன்று வருகிறது. அதனுடன் பொதுமக்கள் விளையாடி மகிழலாம்.

இவ்வாறு Fun mall நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

Amazon Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...