இன்று துவங்கும் வேட்புமனு தாக்கலையொட்டி, கோவை 10 தொகுதிகளிலும் பாதுகாப்பு, பேரிகேடு, வாகனத் தடை உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவையில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
NCC செய்தி எதிரொலியாக கோவையில் மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கப்பட்டது. பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதிவேக வாகனங்களுக்கு கண்காணிப்பு கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.