HomeCoimbatore

Coimbatore

அச்சமா? இதைச் செய்யுங்கள்…! மாணவர்கள் மத்தியில் பிரியா...

பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள திட்டமிடல், விடாமுயற்சி மற்றும் செயலில் இறங்குதல் அவசியம் என கோவை சர்வஜன பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரியா செந்தில் பேசினார்.

கோவை மக்களே Valentine’s சர்ப்ரைஸ் – Fun...

காதலர் தினத்தை முன்னிட்டு கோவை Fun Mall-ல் குலுக்கல் போட்டி, பரிசுகள், 10 அடி பாண்டா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள்- கோவையில் அபராதம்

கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர், ஹாரன் பயன்படுத்திய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

தடாகம் அருகே விபத்து- பறிப்போன நண்பன் உயிர்…

கோவை தடாகம்-கணுவாய் சாலையில் கார் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்; இரு நண்பர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் அ.தி.மு.க பிரமுகர் உட்பட 4 பேர்...

ஒண்டிப்புதூரில் அ.தி.மு.க வட்ட செயலாளர் உட்பட நால்வர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு, ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிமுக துண்டை வாயில் கட்டி கொண்டு போராட்டம்...

கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாயில் அதிமுக துண்டு கட்டி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்; வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

ஐயோ அங்க பாரு …! கோவையில் அரசு...

அரசு பேருந்தை முந்த முயன்ற தனியார் பேருந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது; கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பரபரப்பு வீடியோ வைரல்.

காதல் ஊஞ்சலாடுகிறது- காதலர் தினத்தை முன்னிட்டு கோவை...

கோவை: காதல் ஊஞ்சலாடுகிறது என 3 கிராம் தங்கத்தில் ஜிமிக்கி வடிவமைத்துள்ளார் கோவையை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர்...

நடிகர் கமல் தெலுங்கு மொழியை கேவலப்படுத்தி விட்டார்-...

இருப்பினும், கமல் உரை தெலுங்கு மொழியை கேவலப்படுத்தியதாக கோவை விமான நிலையத்தில் கஸ்தூரி கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டாலின் போன்று சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யாரும்...

ஸ்டாலின் போல சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்; பெண்கள் பாதுகாப்பு, குற்றங்கள் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், புலியகுளத்தில் கஞ்சா, போதை மாத்திரை...

கோவை மாநகரின் பல பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கட்டிய மனைவி குறித்து இன்ஸ்டாகிராமல் அவதூறு; கோவையில்...

இன்ஸ்டாகிராமில் மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறான கருத்துகள் பரப்பிய கணவர் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.