கோவையில் பாஜக மோடி முகாமில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, விண்ணப்பங்கள் மற்றும் நிழற்குடைகள் வழங்கினர்.
கோவை அருகே தனியார் கல்லூரியில் மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த மாணவர்கள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.