பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள திட்டமிடல், விடாமுயற்சி மற்றும் செயலில் இறங்குதல் அவசியம் என கோவை சர்வஜன பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரியா செந்தில் பேசினார்.
ஒண்டிப்புதூரில் அ.தி.மு.க வட்ட செயலாளர் உட்பட நால்வர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு, ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாயில் அதிமுக துண்டு கட்டி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்; வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.