கோவை சிறுமுகை அருகே காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக கதவு மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே கணவர் உயிரிழந்த மறுநாளே மனைவியும் உயிரிழந்த சம்பவம், இறப்பிலும் இணை பிரியாத தம்பதியை நினைத்து உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மதுக்கரையில் போலியான GPay ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி துணி மற்றும் ரூ.1,500 ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.2,150 மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தமிழ்நாடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 49-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. ரோபோடிக் சர்ஜரி, AI உள்ளிட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
SEO Excerpt:
கோவையில் 4 மாதங்களில் 3 போலீசார் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கு பாலியல் கல்வி, பாலின சமத்துவ பயிற்சி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.