ஸ்டாலின் போல சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்; பெண்கள் பாதுகாப்பு, குற்றங்கள் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
இன்றைய காலத்தில் ஷாப்பிங் செய்வது என்பது பலருக்கும் பொழுதுபோக்காகி விட்டது. அந்த வகையில், கோவையில் உள்ள சிறந்த சில ஷாப்பிங் இடங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை விட அதிக வெப்பம் கோவையில்! 32.2°C வெப்பநிலையுடன் கோவை டாப் 10 மாவட்டங்களில் 7-வது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு அதிகபட்ச வெப்பம் 34.2°C.