HomeCoimbatore

Coimbatore

தக்காளி விதைப்பு முந்தைய விலை அறிவிப்பு…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, அறுவடை காலத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.33 முதல் ரூ.35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Coimbatore weather: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான...

கோவையில் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை பகுதி நேர மேகமூட்டத்துடன், பெரும்பாலான நாட்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

வெண்டைக்காய் விலை எப்படி இருக்கும்? விவசாயிகளுக்கு TNAU...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சந்தை கணிப்பின்படி, அறுவடை காலத்தில் தரமான வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு இவ்வளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் பயோ மெட்ரிக்; கோவையில் சிறப்பு...

கோவை மாவட்டத்தில் 2.50 லட்சம் ரேஷன் கார்டு உறுப்பினர்கள் இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாத நிலையில், பதிவு செய்ய வசதியாக இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கிணத்துக்கடவு கொடூரம்: இருவர் கைது; ஒருவருக்கு கை...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நண்பரை சுத்தியல் மற்றும் அரிவாளால் கொலை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வழக்கில், சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது தப்பியோட முயன்ற ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது.

S.I.H.S Colony மக்களே… உங்களுக்கு திங்கட்கிழமை மின்தடை!

ஆகஸ்ட் 10-ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக கோவை எம்.ஜி. ரோடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஜி.ஆர்.டி. கல்லூரி தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில்...

கோவை ஜி.ஆர்.டி. தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊடகம், தகவல் தொடர்பியல், திரைப்படம், வானொலி, பிராண்டிங் உள்ளிட்ட துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து முன்னணி நிபுணர்கள் வழிகாட்டினர்.

தவெக அரசின் பட்ஜெட்டுக்கு கவுண்டம்பாளையம் MLA கனிமொழி...

தமிழக அரசின் பட்ஜெட் அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாடு முதல் AI, Robotics உள்ளிட்ட எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி வரை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தொலைநோக்கு பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

உக்கடத்தில் பயங்கரம்; ஆயுதங்களுடன் வீட்டைச் சூழ்ந்த கும்பல்…...

உக்கடம் பகுதியில் நள்ளிரவில் வாலிபரின் வீட்டை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி வெள்ளி- கோவையில் பாம்பு புற்று வேப்பிலை...

கோவை தேர்முட்டி பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளியை முன்னிட்டு நவதானிய ராகு கேது சர்ப்ப அலங்காரம், வேப்பிலை வன அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

“உணவில் புழு” என மாணவர்கள் புகார்… கற்பகம்...

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, நள்ளிரவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

ரவுடிகளுக்கு செக் வைத்த கோவை போலீஸ்; 940...

கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.