கோவை: கோவை மாவட்டத்தில் சில துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீடம்பள்ளி துணை மின் நிலையம் (Peedampalli Substation):
கலங்கல் (Kalangal), பீடம்பள்ளி (Peedampalli), பட்டணம் (Pattanam), பாப்பம்பட்டி (Pappampatti), அக்கநாயக்கன்பாளையம் (Akkanaickenpalayam), பட்டணம்புதூர் (Pattanampudur), பாப்பம்பட்டி பிரிவு (Pappampatti Pirivu), கண்ணம்பாளையம் (Kannampalayam), நடுப்பாளையம் ஒரு பகுதி (Nadupalayam), சின்னக்குயிலி (Chinna Kuili), நாயக்கன்பாளையம் (Naickenpalayam), பள்ளபாளையம் (Pallapalayam).
இரும்பறை துணை மின் நிலையம் (Irumborai Substation):
இரும்பறை (Irumborai), பெத்திக்குட்டை (Pethikuttai), சம்பரவள்ளி (Sambaravalli), கவுண்டம்பாளையம் (Goundampalayam), வையாலிபாளையம் (Vaiyalipalayam), இலுப்பநத்தம் (Ilupanatham), அனதாசம்பாளையம் (Anadasampalayam), அக்கரை செங்கப்பள்ளி (Akkarai Sengapalli), வடக்கலூர் (Vadakkalur), மூக்கனூர் (Muukanur).
ஓ.கே. மண்டபம் துணை மின் நிலையம் (OK Mandapam Substation):
அரிசிபாளையம் (Arisipalayam), எம்.எம்.பட்டி (M.M.Patty), செட்டிபாளையம் (Chettipalayam).
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.


