Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை; எந்தெந்த பகுதிகள்?

Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோவில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளக்கிணறு (Vellakinar), உருமாண்டம்பாளையம் (UrumanDampalayam), ஜி.என். மில் (G.N. Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagarampalayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாச்சிமுத்து நகர் (Nachimuthu Nagar), ஜெயபிரகாஷ் நகர் (Jayaprakash Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

நேரம்:
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...