கோவை : கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக். 9) சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருகூர் (Irugur) துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகள்:
இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி (S.I.H.S Colony), பள்ளபாளையம் ஒரு பகுதி (Pallapalayam), கண்ணம்பாளையம் ஒரு பகுதி (Kannampalayam), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிபாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சோமையம்பாளையம் (Somayampalayam) துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகள்:
யமுனா நகர் (Yamuna Nagar), காளப்பட்டி நாயக்கன்பாளையம் ஒரு பகுதி (Kalappanaickenpalayam), ஜி.சி.டி. நகர் (GCT Nagar), லூனா நகர் (Luna Nagar), கணுவாய் (Kanuvai), தடாகம் ரோடு (Thadagam Road), சோமையம்பாளையம் (Somayampalayam), அகர்வால் பள்ளி ரோடு (Agarwal School Road), சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி (Cheran Industrial Part), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Puthur), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), டீச் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.





