நாளை கோவையில் மின்தடை.. இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

கோவை: கோவையில் நாளை (ஜுன் 17ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் ஒரு நாள் மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் கோவையில் நாளை (ஜூன் 17ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளில் விவரங்கள் பின்வருமாறு:-

தண்ணீர்பந்தல் (Thanneerpandal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன்மா நகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காளியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Also Read: இம்மாத இறுதிக்குள் சாய்பாபாகாலனி மேம்பாலம் திறப்பு?- அமைச்சர் கூறிய தகவல்…

காளப்பட்டி (Kalapatti), சேரன்மா நகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R.Palayam), விலாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு தொழிற்பேட்டை (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கீரணத்தம் (Keeranatham), வரதையங்கார்பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திபாளையம் (Athipalayam), சரவணம்பட்டி சில பகுதிகள் (Saravanampatty Some Areas), விஸ்வாசபுரம் (Viswasapuram), ரெவின்யூ நகர் (Revenue Nagar), கரட்டுமேடு (Karatumedu), விலாங்குறிச்சி சில பகுதிகள் (Villankurichi Some Areas), சிவானந்தபுரம் (Sivananthapuram), சத்தி ரோடு (Sathy Road), சங்கர வீதி (Sankara Veethi), ரவி தியேட்டர் பகுதி (Ravi Theatre Area) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Also Read: புலியகுளம் அந்தோனியார் ஆலயம்: 40வது ஆண்டு விழா கோலாகலம்! – VIDEO

சாவடி புதூர் (Chavady Pudur), நவக்கரை (Navakkarai), வீரப்பனூர் (Veerappanur), காளியாபுரம் (Kaliapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

இந்த பயனுள்ள செய்தியை அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் & உறவுகளுக்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே…

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...