கோவையில் நாளை மின்தடை! Coimbatore power cut

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி துணை மின்நிலையம்
  • மாதம்பட்டி
  • ஆலாந்துறை
  • குப்பனூர்
  • கரடிமடை
  • பூண்டி
  • செம்மேடு
  • தீத்திபாளையம்
  • பேரூர்
  • கவுண்டனூர்
  • காளம்பாளையம்
  • பேரூர் செட்டிபாளையம்
தேவராயபுரம் துணை மின்நிலையம்
  • தேவராயபுரம்
  • போளுவாம்பட்டி
  • விராலியூர்
  • நரசிபுரம்
  • ஜே.என்.பாளையம்
  • காளியண்ணன்புதூர்
  • தென்னமநல்லூர்
  • கொண்டயம்பாளையம்
  • தென்றல் நகர்
குப்பேபாளையம் துணை மின்நிலையம்
  • குப்பேபாளையம்
  • ஒன்னிபாளையம்
  • சி.கே.பாளையம்
  • கள்ளிபாளையம்
  • காட்டம்பட்டி
  • செங்காளிபாளையம்
  • கரிச்சிபாளையம்
  • வடுகபாளையம்
  • கதவுக்கரை
  • மொண்டிகாலிபுத்தூர்
  • மூணுகட்டியூர்
  • ரங்கப்பகவுண்டன்புதூர்
பவானி தடுப்பணை துணை மின்நிலையம்
  • தோலம்பாளையம்
  • வெள்ளியங்காடு
  • சிலியூர்
  • தாயனூர்
  • மருதூர்
  • சென்னியம்பாளையம்
  • காரமடை
  • தேக்கம்பட்டி
  • சிக்கராம்பாளையம்
  • கரிச்சிபாளையம்
  • கண்ணார்பாளையம்
  • களட்டியூர்
  • போஜங்கனூர்
  • எம்.ஜி.புதூர்
மருதூர் (காரமடை) துணை மின்நிலையம்
  • சுக்கு காப்பிகடை
  • சமயபுரம்
  • பத்திரகாளியம்மன் கோவில்
  • நெல்லித்துறை
  • நஞ்சயகவுண்டபுதூர்
  • கெண்டபாளையம்
  • தொட்டாசனூர்
  • தேவனாபுரம்
பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்
  • பெரியநாயக்கன்பாளையம்
  • நாய்க்கன்பாளையம்
  • கோவனூர்
  • கூடலூர்
  • கவுண்டம்பாளையம்
  • ஜோதிபுரம்
  • பிரஸ் காலனி
  • வீரபாண்டி
  • செங்காளிபாளையம்
  • பூச்சியூர்
  • சமநாயக்கன்பாளையம்
  • அத்திபாளையம்
  • கோவிந்தநாயக்கன்பாளையம்

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கை துவக்கம்…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு 2026-27 மாணவர் சேர்க்கை தொடங்கியது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலகம் 2026-27 கல்வியாண்டிற்கான முதுநிலை Master's) பட்டப்படிப்புகளுக்கான மாணவர்...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.