கோவை: நவ்: 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது.
கோவை துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்பட உள்ளது.
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின் தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.புரம் (RS Puram)
ஆரோக்கியசாமி சாலை (Arokiyasamy Road), ராமச்சந்திரா சாலை (Ramachandra Road), டி.பி. சாலை (D.B. Road), லாலி சாலை (Lawley Road), தடாகம் சாலை (Thadagam Road), கவுலி பிரவுன் சாலை (Gowlybrown Road), டி.வி. சாமி சாலை (T.V. Samy Road), சுக்கிரவாரப்பேட்டை (Sukkirawari Pet), காந்தி பூங்கா (Gandhi Park), கோபால் லேஅவுட் (Gopal Layout), சாமியார் புதுத் தெரு (Samiiyar New Street), இடையர் தெரு (Ediyar Street), ராஜா தெரு (Raja Street).
சின்னத்தடாகம் துணை மின் நிலையம் (Chinnathadagam)
சின்னத்தடாகம் (Chinnathadagam), ஆனைக்கட்டி (Aanakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பன்னிமடையின் சில பகுதிகள் (Parts of Pannimadai), பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam).
நெகமம் துணை மின் நிலையம் (Negamam)
காட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C. Puram), ஜே.கிருஷ்ணாபுரம் (J. Krishnapuram), நெகமம் (Negamam), வடசித்தூர் (Vadachithur).
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.


