கோவையில் டி20 உலகக்கோப்பையை பிரம்மாண்ட திரையில் கண்டு களித்து வரும் மக்கள்…

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை கோவை மக்கள் மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இருநாட்டு மக்களும் ஆர்வமுடன் இந்த போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் டி20 இறுதிப் போட்டியை பிரம்மாண்ட திரைகள் அமைத்து மக்கள் கண்டு களித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோவை கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொது இடத்தில் led திரைகள் அமைக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையில் வ.உ.சி மைதானத்தில் எல்இடி திரையில் கிரிக்கெட் போட்டி திரையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மகளிர் திட்டத்தின் உணவு திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அவர்களே இந்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Advertisement

இங்கு வரும் பொதுமக்கள் உணவு திருவிழாவில் உணவுகளை ருசித்தபடியே டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை பிரம்மாண்ட திரையில் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...