கோவையில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்…

கோவை: காரமடையில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

Advertisement

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் வாயிலாக ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காரமடையில் நடைபெற்று வருகிறது.

பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்களாகன்தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி, பாடவாரியான தேர்வுகள் & முழு மாதிரித் தேர்வுகள், இலவச பாடக் குறிப்புகள் அளிக்கப்படுகிறது.

Advertisement

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் காரமடை சுற்றுவட்டார பகுதியில் உள்ள TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் பயிற்சி வகுப்பு குறித்த விவரங்களை 04222642388, 8189919755,9499055937 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...