பள்ளிகளில் முட்டை விநியோக டெண்டர் எடுத்து தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.7.80 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது கோவையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Coimbatore Sulur pattas distribution, Ganapathi Rajkumar MP, கோவை சூலூர் வீட்டு மனை பட்டா, Tamil Nadu welfare scheme, Sulur beneficiaries pattas, coimbatore news today, coimbatore latest news today, house site pattas Coimbatore
தந்தை பெரியார் திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு, வந்தே மாதரம் பாடல் உத்தரவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கோவையில் நிறைவேற்றப்பட்டன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பெண் காவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுவழி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். Pink patrol வாகனமும் இடம்பெற்றது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.