பொள்ளாச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை, ஜூன் 25ம் தேதி மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்காணும் பகுதிகளில் மின்தடை அமலாகும்:

Advertisement

🔹 கோடூர்
🔹 அங்கலக்குறிச்சி
🔹 மலையாண்டிபட்டணம்
🔹 பொங்காளியூர்
🔹 சேத்துமடை
🔹 டாப்பிலிய்
🔹 பரம்பிக்குளம்
🔹 சங்கம்பாளையம்
🔹 சோமந்துறைசித்தார்
🔹 ஆழியார்
🔹 மஞ்சநாயக்கனூர்
🔹 கம்பாலப்பட்டி

இவை தவிர, மேற்படி பகுதிகளில் உள்ள சார்ந்த பகுதியிலும் மின் விநியோகம் தடைபடலாம்.

Advertisement

இந்த செய்தியை பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விநாயகர் சதுர்த்தி- கோவையில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...