Tagsகாத்திருப்பு போராட்டம்

tag : காத்திருப்பு போராட்டம்

மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் வழக்கு- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்…

கோவை: மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் தற்கொலை வழக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. கோவையில் பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை உடன்படாததால் உறவினர்கள், முற்போக்கு அமைப்பினர் தொடர் காத்திருப்பு...

முறையாக வழங்கப்படாத சம்பளம்- செம்மொழிப் பூங்கா பணியாளர்கள் போராட்டம்…

கோவை:கோவை செம்மொழி பூங்காவில் தூய்மை பணியாளர்களும் செக்யூரிட்டி பணியாளர்களும் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சியில் கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. கோவை மாநகரில் முக்கிய பொழுதுபோக்கு...

டெல்லி போராட்டம்- கோவையில் காத்திருப்பு போராட்டம் மூலம் ஆதரவு…

கோவை: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக அலுவலகத்திற்குள் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக அலுவலகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட...

கோவை மாநகராட்சியில் தூய்மை பணி வாகன ஓட்டுனர்கள் பணி புறக்கணிப்பு காத்திருப்பு போராட்டம்

கோவை: கோவை மாநகராட்சி தூய்மைப்பணி வாகன ஓட்டுநர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சக வாகன ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுனார்களாக...