Tagsகடத்தல்

tag : கடத்தல்

நட்பாக பழகி கடத்தல்; ஐ.டி. ஊழியரை தாக்கி நகை, பணம் பறித்த நால்வர் கைது

செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபரை சந்திக்க சென்ற ஐ.டி. ஊழியரை காரில் கடத்தி தாக்கி, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை பறித்த வழக்கில் கோவையில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆள் கடத்தல் வழக்கு- ஒருவர் கைது…

கோவை: கோவையில் ஆளை மாற்றி கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் காங்கிரஸ் பிரமுகரை ஆள் மாற்றி கடத்திய புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை மாநகர் SIHS...

கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட உரமூட்டைகள்- பறிமுதல் செய்த கோவை மக்கள்…

திருமலையாம்பாளையத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி விசாரணை கோரியுள்ளனர்.

பெங்களூர் டூ கோவைக்கு புகையிலை கடத்தல்- இருவர் கைது…

கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை...

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்- இருவர் கைது…

கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார்...

கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண் கடத்தல்- கோவையில் தம்பதி கைது…

கோவை: கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனர். கோவையில் கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகைகளை பறித்த தம்பதியை போலீசார்...

கோவையில் பெண் கடத்தப்படவில்லை! நடந்தது என்ன?

கோவை: கோவையில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி பரவிய நிலையில், அவர் கடத்தப்படவில்லை, அது கணவன் மனைவி சண்டை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். கோவை ஒண்டிப்புதூர் அருகே இருகூரில் பெண் ஒருவர் நேற்று...

கோவை விமான நிலையத்தில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையத்தில் 28 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும்,...

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்- ஆறு பேர் கைது

கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஆறு பேரை கைது செய்த காவல் துறையினர் 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரை, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல்...

கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து பிடிப்பட்டுள்ளது

கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகளை கடத்தி சென்ற வேன் பிடிபட்டதில் ஓட்டுநரிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தீவிரவாத...

கோவை அருகே கேரளாவிற்கு கடத்தப்பட்ட வெள்ளி- இரண்டு பேர் கைது

கோவை: ஹைதராபாத்தில் இருந்து தமிழக வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 2.5 கிலோ வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரை போலிசார் கைது செய்தனர். கோவை அருகே வாளையார் பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து தமிழக...

விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வந்த மின்சாதன பொருட்கள் பறிமுதல்…

கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டுவந்த 37 லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.