TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவையில் டாப் 5 நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பட்டியல்

கோவை: கோவையில் உள்ள டாப் 5 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் குறித்த செய்தித் தொகுப்பை காணலாம். மருத்துவப் படிப்பை பயில விரும்புபவர்கள் நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்....

கோவையில் கடும் பனிப்பொழிவு; முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்! – Photo Story

கோவை: கோவையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கினர். கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மழை...

#OperationSindoor இன்று உறங்கா இரவாகிவிட்டது

#OperationSindoor இந்தியாவின் அமிதர்சர் நோக்கி வந்த பாகிஸ்தானின் ஸ்பைட்டர் ஜெட் விமானங்களில் மூன்றை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

போலீஸ் விசாரணையால் ‘கிலி’… கோவையில் திருடிய ஆடுகளை மீண்டும் கொண்டுவந்த திருடர்கள்!

கோவை: கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடிய ஆடுகளை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளது ஆடு திருடும் கும்பல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்...

நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் கொண்டாட வேண்டும் – லீமா ரோஸ் மார்ட்டின்

கோவை: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இரண்டு பெண் தளபதிகளை கொண்டு தாக்கிய நிகழ்வை நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் கொண்டாட வேண்டும் என பிரபல தொழிலதிபரும் மாட்டின் அறக்கட்டளை தலைவருமான லீமா ரோஸ்...

கோவையில் தாய், மகள் ஒரே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்…

கோவையில் தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்... கோவை கணபதி பகுதிய சேர்ந்த தாய், மகள் ஒரே நேரத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதி உள்ளனர். தாய் லாவண்யா...

கோவையில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற பாட்டி… மார்க் என்ன தெரியுமா?

கோவையில், கணவனை இழந்து தனியாக வசித்து வந்த மூதாட்டி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்... கோவை: கோவை கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில், கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வரும் ராணி என்ற 70...

Top 10 Engineering Colleges| கல்லூரிகள் பட்டியல் இதோ!

List of top engineering colleges in Coimbatore to help students choose the right institution after Plus Two results.

கோவை சிறைக்கைதிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி! முதல் மதிப்பெண் என்ன தெரியுமா?

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய கோவை மத்திய சிறைக்கைதிகள் அனைவரும் தேர்ச்சியடைந்துள்ளனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 23 பேர் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவருமே தேர்வில்...

கோவையின் டாப் 10 கலை அறிவியல் கல்லூரிகள் இதோ!

கோவை: கோவையில் உள்ள டாப் 10 கலை அறிவியல் கல்லூரிகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோவையை கல்வி நகரம் என்றே நாம் அழைக்கலாம். ஏனெனில், அந்த அளவுக்கு பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்புகள்...

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- கோவையில் கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்…

கோவை: பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் படையெடுத்து வருகின்றனர்… இன்றைய தினம் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் கோவை மாவட்டம்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கோவைக்கு எந்த இடம்? எவ்வளவு தேர்ச்சி? – முழு விவரம்!

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் கோவையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 97.48% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.